கொங்கு செழித்தால் நாடு செழிக்கும்
கல்தோன்றி, மண்தோன்றி காலத்திலேயே தோன்றிய தொண்மையான இளம் தமிழினம் ஆகும். "தமிழன் என்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா" என்று வரிகள் நமது இனத்தின் பாரம்பரியத்திற்கு பொருந்த்க் காணலாம். தமிழகத்தின் ஒரு அங்கம் - " இனங்களிலேயே உயர்ந்த இனமாம் கொங்கு இனம்" வாழும் கொங்கு நாடு ஆகும்.
No comments:
Post a Comment